தமிழகத்தில் வெயில்

img

தமிழகத்தில் வெயில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.